அக்கரைப்பற்றில் முஸ்லிம் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, March 06, 2014

அக்கரைப்பற்றில் முஸ்லிம் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

(ad)

அக்கரைப்பற்று பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

ஐவாகர் சதீம் மொஹமட் எனும் 23 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


நேற்று முன்தினம் இரவு இவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், இன்று பிரேதப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன. 

No comments:

Post Top Ad