அம்பாந்தோட்டை மக்கள் சாப்பிட மட்டுமே வாய் திறக்கின்றார்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, March 02, 2014

அம்பாந்தோட்டை மக்கள் சாப்பிட மட்டுமே வாய் திறக்கின்றார்கள்


அம்பாந்தோட்டை மக்கள் சாப்பிட மட்டுமே வாய் திறக்கின்றார்கள் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தோம்.
அநேக பகுதிகளை பார்வையிடும் போது விடுவிக்கப்படாத பகுதியைப் போன்றே காட்சியளிக்கின்றது.

பிரதேச மக்கள் சாப்பிட மட்டுமே வாய் திறக்கின்றனர்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களை விடவும் அம்பாந்தோட்டையில் மக்கள் மீதான கெடுபிடிகள் அதிகமாகும்.
தேர்தல் ஆணையாளர் பெயரளவிலான பதவியை வகித்து வருகின்றார். தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகளை எவரும் கண்டு கொள்வதில்லை.
பொலிஸ் மா அதிபரும் இதேவிதமான நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார்.

No comments:

Post Top Ad