காத்தான்குடியில் யூரோ திட்டம் திறப்பு விழா (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, March 01, 2014

காத்தான்குடியில் யூரோ திட்டம் திறப்பு விழா (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில்  இன்றைய நவீன முறையில் காலத்திற்கேற்ப புதிய தொழில் நுட்பத்தில் எமது அன்றாட தேவைகளை தாமே பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வீட்டுத் தேவைக்கான மரக்கறி வகைகளையும் ääபப்பாளிääஅன்னாசிääஇஞ்சிääவாழை போன்ற பயிர்களையும் உற்பத்தி செய்யும் ஈரோ காடின்ஸ் நிறுவனத்தின் ஈரோ தோட்டம்

(EURO GARDENS  ஈரோ காடின்ஸ்) திறப்பு விழா இலக்கம்.327 ääகடற்கரை வீதிääபுதிய காத்தான்குடி எனும் முகவரியில்  28-02-2014 வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது இத் தோட்டத்தின் நாடாவை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்ääபொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இங்கு கத்தரிக்காய்ääதக்காளி ääகறி கொச்சிக்காய் போன்ற மரக்கரி வகைகள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அதிதிகளினால் அறுவடை செய்யப்பட்டன.

அத்தோடு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் ஈரோ காடின்ஸ் நிறுவனத்திற்கு நிறுவனத்தின் பணிப்பாளர். ஏ.பி.எம்.சப்ரியிடம் ஒரு லட்சம் ரூபாய்; அன்பளிப்பு செய்யப்பட்டது.

ஈரோ காடின்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர். அஸாபியா ஏ.பி.எம்.சப்ரி தலைமையில் இடம்பெற்ற இத் திறப்பு விழா நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் சிப்லி பாரூக்ää காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில்ää முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீன்ääநல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முன்னாள் காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர்களான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான்ääஏ.ஜி.எம்.ஹாறூன்ää முன்னாள் காத்தான்குடி நகர சபைத தவிசாளர் மர்சு10க் அஹமட் லெவ்வைääகாத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர்எம்.ரி.எம்.ஹாலித் ஜேபிää மட்டக்களப்பு ääகாத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவரும்ääகாதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி)ää ஈரோ காடின்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் பஷீர் ஜேபிää மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி)ääசமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட்லெவ்வைää காத்தான்குடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.கருநாகரன்ää காத்தான்குடி பிரதேச விவசாய போதனாசிரியர் திருமதி.கு.ரவிசங்கர்ääமட்டக்களப்பு விவசாயத் திணைக்கள பூங்காவியல் பாடவிதான உத்தியோகத்தர் எம்.எம்.சலீம் உட்பட ஊர் பிரமுகர்கள்ääஉலமாக்கள்ääஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:

Post Top Ad