5 அதிகாரிகள் சமூகமளிக்காததால் கம்பஹா மாவட்ட வாக்கெண்ணும் பணி தாமதம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, March 30, 2014

5 அதிகாரிகள் சமூகமளிக்காததால் கம்பஹா மாவட்ட வாக்கெண்ணும் பணி தாமதம்

(tm)

கம்பஹா மாவட்டத்தில் வாக்கெண்ணும் மத்திய நிலையத்திற்கு நியமிக்கப்பட்டிருந்த பிரதான அதிகாரிகள் ஐவர் சமுகமளிக்காமையால் அந்த மாவட்டத்திற்கான வாக்கெண்ணும் நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாக கம்பஹா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்தார்.

அந்த ஐவருக்கு பதிலாக புதிதாக ஐந்து அதிகாரிகளை கடமையில் அமர்த்தியுள்ளதாகவும் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தார்

No comments:

Post Top Ad