4 போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள் வைத்திருந்த நபர் கைது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, March 11, 2014

4 போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள் வைத்திருந்த நபர் கைது

(ad)

ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள் நான்கு வைத்திருந்த நபர் ஒருவர் சூரியவெவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் மதுபானம் வாங்குவதற்காக வர்த்தக நிலையம் ஒன்றில் போலி ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார். 


குறித்த நாணயத்தாள் தொடர்பில் சந்தேகம் கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது சந்தேகநபரிடமிருந்து பத்தாயிரம் ரூபா பெறுமதியான மேலும் 3 போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேகநபர் சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டனர். 

No comments:

Post Top Ad