தம்புல்லையில் வீடுகளை இழக்கவிருக்கும் 33 குடும்பங்களுக்கு விகாரைக்கு சொந்தமான நிலம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, March 06, 2014

தம்புல்லையில் வீடுகளை இழக்கவிருக்கும் 33 குடும்பங்களுக்கு விகாரைக்கு சொந்தமான நிலம்


சர்ச்சைக்குரிய தம்புல்ல அபிவிருத்தி திட்டத்தினால் வீடுகளை இழக்கவிருக்கும் 33 குடும்பங்களுக்கு தம்புல்ல நகர எல்லைக்குள்ளேயே அமைந்திருக்கும் விஹாரைக்கு சொந்தமான நிலமொன்றை அபிவிருத்தி செய்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் ரங்கிரி இனாமுலுவே சிறி சுமங்கல தேரர்.

குறித்த பகுதியில் பள்ளிவாசலுக்கு எதிராக சர்ச்சையைக் கிளப்பியதோடு நகர அபிவிருத்தி சபையின் பணிப்புரையில் பல பேர் வீடுகளை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் நிலையிலேயே விஹாராதிபதியின் இவ்வறிவித்தலும் வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad