சம்பூர் மற்றும் மூதூர் பகுதியில் 1500 வீடுகள் நிர்மானிக்க அனுமதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, March 02, 2014

சம்பூர் மற்றும் மூதூர் பகுதியில் 1500 வீடுகள் நிர்மானிக்க அனுமதி


கடந்த 2006ம் ஆண்டு பயங்கர வாதிகளால் பாதிக்கப்பட்டு தற்போது சம்பூர்ää பட்டித்திடல்ää கிளிவெட்டி இடைதங்கள் முஹாம்களில் தங்கியுள்ள மற்றும் முல்லைதீவு மாவட்டத்தில் இடம் பெயர்ந்துள்ள தமிழ் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களை மீல்குடியமர்தும் தீட்டம் சம்மந்தமாக அன்மையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்றது.


கடந்த காலயுத்தத்தின் போது மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லீமää மற்றும் சிங்கள மக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வடபகுதி மக்களுக்காக வழங்கப்படும் இந்தியா வீட்டுத்திட்டம் போன்று  மூதூர் பிரதேசத்திலுள்ள தமிழ் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களுக்கும் வழங்கப்பட வேன்டும் என திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சி நிலமே அவர்கள் அதிமேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் பொருளாதார அபிவிருத்;தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களிடம் தொடச்சியாக விடுத்த வேண்டு கோளை அடுத்து அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் பொருளாதார அபிவிருத்;தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்கள் திருகோணமலை மாவட்டத்தில் பயங்கரவாதிகலாள் பாதிக்கப்பட்டு தற்போது இடைதங்கள் முகாம்களில் உள்ள தமிழ் முஸ்லீம் மற்றும் சிங்கள குடும்பங்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்ங்களை வழங்குமாறு பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேயிடம் ஆலோசனை வழங்கப்பட்டதாக மூதூர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேயின் இணைப்புச் செயளாலருமான ஜெயினுதீன் அமீர் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad