போஸ்னியாவில் 147 முஸ்லிம்களின் எலும்புக்கூடுகளுடன் மனிதப் புதைகுழி (மனதை உருக்கும் படங்கள்) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, March 29, 2014

போஸ்னியாவில் 147 முஸ்லிம்களின் எலும்புக்கூடுகளுடன் மனிதப் புதைகுழி (மனதை உருக்கும் படங்கள்)
போஸ்னியா நாட்டில் 147 பேரின் எலும்புக்கூடுகளுடன் பிணப்புதைகுழி 
சிக்கியுள்ளது.
போன்சியா நாட்டில் கடந்த 1990ம் ஆண்டில் தொடங்கி சில ஆண்டுகள் போர் நடந்தது.

அந்த காலக்கட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போனார்கள். இவர்கள் குறித்து அந்தநாட்டில் ஒரு அமைப்பு சார்பில் தீவிர ஆய்வுப்பணி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போன்சியாவின் மத்திய பகுதியில் உள்ள டோன்ஜி வாகூப் பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன் மனித புதை குழி கண்டு பிடிக்கப்பட்டது.
100 பேர் முதல் 147 பேரின் எலும்புக்கூடுகள் கிடந்தன. இவற்றை ஆய்வாளர்கள் கைப்பற்றி பரிசோதனை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் லேஜ்லா செனிக் கூறுகையில், இவை 1990ம் ஆண்டு போரின் போது காணாமல் போன இஸ்லாமிய மக்களின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad