தென் மற்றும் மேல் மாகாணசபை தேர்தலில் முற்பகல் 11 மணிவரையான வாக்குப் பதிவுகள் பற்றிய விபரங்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, March 29, 2014

தென் மற்றும் மேல் மாகாணசபை தேர்தலில் முற்பகல் 11 மணிவரையான வாக்குப் பதிவுகள் பற்றிய விபரங்கள்


தென் மற்றும் மேல் மாகாணசபை தேர்தலில் முற்பகல் 11 மணிவரையான வாக்குப் பதிவுகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

இதன்படி தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்குபதிவுகளின்படி, 

கொழும்பு மாவட்டம் - 18 வீதம் 

கம்பஹா மாவட்டம் - 20 வீதம் 

களுத்துறை மாவட்டம் - 20 வீதம் 

காலி மாவட்டம் - 20 வீதம் 

மாத்தறை மாவட்டம் - 21 வீதம் 

ஹம்பாந்தோட்டை மாவட்டம் - 25 வீதம் 

No comments:

Post Top Ad