சிரியாவின் முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானங்களும் இன்றி நிறைவு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, February 01, 2014

சிரியாவின் முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானங்களும் இன்றி நிறைவு


சிரியாவின் அரசாங்க மற்றும் எதிர்கட்சி பிரதிநிதிகளுக்க இடையிலான முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானங்களும் இன்றி நிறைவடைந்தன.


ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மத்தியஸ்த்தத்தின் கீழ் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது.

இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சிரியாவின் வெளிவிவகார அமைச்சர் வாலிட் மௌலெம், சிரிய எதிர்கட்சிகளின் பிரதிநிதிகள் முதிர்ச்சியற்றவர்களாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சிரிய அரசாங்கம் அங்கு நடைபெறுகின்ற வன்முறைகளை நிறுத்தும் எண்ணத்தில் இல்லை என்று, எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

No comments:

Post Top Ad