சிரியாவிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர எதிர்பார்ப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, February 12, 2014

சிரியாவிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர எதிர்பார்ப்பு


சிரியாவின் ஹோம்ஸ் நகரில் இருந்து பொது மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


நேற்றைய தினம் இந்த பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

அந்த நாட்டின் ஜனாதிபதி பசார் அல் அசாட்டுக்கு ஆதரவான படையினருக்கும், எதிர்கட்சித் தரப்பினருக்கும் இடையில் இந்த பகுதியில் தீவிர மோதல் இடம்பெறுகிறது.

இந்த நிலையில், அங்கு சிக்கிக் கொண்டுள்ள பொது மக்களை வெளியேற்றுவது சிக்கலானதாக காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை முதல் அந்த பகுதியில் இருந்து ஆயிரத்து 100 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகம் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post Top Ad