பொதுபல சேனாவுக்கு எதிரான பிக்குவின் முறைப்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மறுப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, February 14, 2014

பொதுபல சேனாவுக்கு எதிரான பிக்குவின் முறைப்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மறுப்பு


பொதுபலசேனாவுக்கு எதிராக பௌத்த பிக்கு ஒருவர் செய்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மறுத்துள்ளது.
மஹியங்கனை பிரதேசசபையின் உறுப்பினரான வண. வட்டரேக்க விஜித தேரர், தமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி பொதுபலசேனா அமைப்புக்கு எதிரான முறைப்பாட்டை செய்த சென்றிருந்தார்.

எனினும் அவரது முறைப்பாட்டை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனையடுத்து அவர் ஆணைக்குழுவின் அலுவலகம் முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்.

No comments:

Post Top Ad