பனை அபிவிருத்தி சபையின் பனம்சார் உற்பத்திகள் சம்பந்தமான பயிற்சிநெறி மூதூரில் ஆரம்பம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, February 12, 2014

பனை அபிவிருத்தி சபையின் பனம்சார் உற்பத்திகள் சம்பந்தமான பயிற்சிநெறி மூதூரில் ஆரம்பம்


(மூதூர் முறாசில்)

பனை அபிவிருத்தி சபையின் பனம்சார் உற்பத்திகள் சம்பந்தமான பயிற்சிநெறி  திங்கட்கிழமை மூதூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மூதூர் தடயம் சமூக அபிவிருத்தி மையத்தின் தiலைவர் ஏ.எம்.ஜவாஹிர் தலைமையில் தடயம் சமூக அபிவிருத்தி மையத்தின் வளாகத்தில் இப்பயிற்சிநெறி ஆரம்ப வைபவம்  இடம்பெற்றது.


இவ்வைபவத்தில் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ்ää மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபன்ää தேசிய காங்கிரஸின் திருகோணமலைமாவட்ட அமைப்பாளர் டாக்டர் வை.எஸ்.எம்.சியாääஇலங்கை மத்திய வங்கியின் கிழக்கு மாகாண முகாமையாளர் டி.டி.ஏ.தர்ம கீர்த்திää பனை அபிவிருத்தி சபையின் இணைப்பாளர் என்.சிவராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post Top Ad