விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஒலி பெருக்கித்தொகுதி கையளித்தல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, February 12, 2014

விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஒலி பெருக்கித்தொகுதி கையளித்தல்


மாகாண சபை உறுப்பினர் ஆர.எம்.அன்வரின் 2013ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின்கீழ் மூதூர் பிரதேசத்திலுள்ள முஹம்மதியா ரேஞ்சர்ஸ் ஜூனைடட் ஹைலண்ட் போன்ற விளையாட்டு கழகங்களுக்கு ரூபா 15000 பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் றவ்ளதுல் ஜன்னா
பள்ளிவாயலுக்கு ரூபா 35000 பெறுமதியான  ஒலி பெருக்கி தொகுதிகளும் அதே போன்று வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற இருவருக்கு ரூபா 15000 வீதம் வாழ்வாதார காசோலையும் நேற்று 10.02.2014 ம் திகதி மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவி பிரதேச செயலாள் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் விளையாட்டு உத்தியோகத்தர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் விளையாடடு கழக உறுப்பினர்கள் பள்ளிவாயல் தலைவர்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
No comments:

Post Top Ad