திருகோணமலை மாவட்டத்திலுள்ள இந்து கோவில்கள் ஆலயங்கள் அபிவிருத்தியிற்கு நிதி ஒதுகீடு. - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, February 01, 2014

திருகோணமலை மாவட்டத்திலுள்ள இந்து கோவில்கள் ஆலயங்கள் அபிவிருத்தியிற்கு நிதி ஒதுகீடு.கடந்த 2013ம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்திற்கு பெருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வருடம் தோறும் வழங்கப்படும் ரூபா 4ää850ää000.00 இம்முறை இந்து கோவில்களுக்கும் ஆலயங்களுக்கும் மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக பெருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜெயினுதீன் அமீர் தெறிவித்தார்.


கடந்த திருகொணமலை மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் அபிவிருத்திகுழு தலைவரும் பெருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே தலைமையில் இடம் பெற்றது.

வருடம் தோரும் பெருளாதார அபிவிருத்தி அமைச்சினால் திருகோணமலை மாவட்டத்திற்கு 50ää00ää000.00 ஐம்பது லச்சம் ரூபா வழங்கப்படுவதோடு இன் நிதியில் மாவட்டத்தில் உள்ள பல்வேரு குறைபாடுகள் நிவர்தி செய்வது வழக்கம். ஆனால் இம்முறை எல்லா நிதிகளும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இந்து கோவில்களுக்கும் ஆலயங்களுக்கும் மட்டும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

திருகொணமலை மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்திற்கு சமுகமளித்த திருகொணமலை மாவட்ட
பாரளுமன்ற உருப்பினறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலளாருமான ஆர். சம்மந்தன் அவர்கள் அபிவிருத்திகுழு தலைவரும் பெருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேயிடம் விடுத்த விசேட வேண்டு கோளுக்கு இனங்க திருகொணமலை மாவட்ட பாரளுமன்ற உருப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலளாருமான ஆர். சம்மந்தனால் வழங்கப்பட்ட பின்வரும் கோவில்களுக்கும் ஆலயங்களுக்கும் நிதி பகிர்தளிக்கப்பட்டுள்ளது.

01. பாலையுற்று சிரி பாலமுருகன் ஆலயத்திற்கு திருகோணமலை 500ää000.00
02. ஆனந்தபுரி  சிரி அருள்மிகு வைரவர் ஆலயத்திற்கு திருகோணமலை 450ää000.00
03. காந்தி நகர் சிரி சித்தி வினாயகர் ஆலயத்திற்கு குச்சவெளி 500ää000.00
04. திரியாய் சிரி முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு குச்சவெளி 500ää000.00
05. சுவாமி மாலை சிரி சுவாமி மாலை பிள்ளையார் கோவிலுக்கு தம்பளகாமம் 500ää000.00
06. கந்தளாய் சிரி கந்தளாய் பிள்ளையார் கோவிலுக்கு கந்தளாய் 500ää000.00
07. கந்தளாய் சிரி அருள் முத்து முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு கந்தளாய் 500ää000.00
08. கட்டைபரிச்சான் சிரி கட்பக வினாயகர் ஆலயத்திற்கு மூதூர் 500ää000.00
09. கங்கை இராக்குழி அம்பளாதாடியன் ஆதிசிவன் ஆலயத்திற்கு மூதூர் 250ää000.00
10. இராக்குழி சிரி சித்தி வினாயகர் ஆலயத்திற்கு கோவிலுக்கு மூதூர் 250ää000.00
11. இச்சந்தீவு சிரி இச்சந்தீவு பிள்ளையார் கோவிலுக்கு கிண்ணியா 450ää000.00

இந்நிதிக்கான சகல வேலைத்திட்ங்களும் முடியுற்ற நிலையில் உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மூதூர் தொகுதி தலைவரும் பெருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஜெயினுதீன் அமீர் தேறிவித்தார்.

இப்படிக்கு
உண்மையுள்ள
ஜெயினுதீன் அமீர்
தலைவர்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
மூதூர் தொகுதி இணைப்புச் செயலாளர்
பெருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்
சுசந்த புஞ்சி நிலமே அவர்களின்
திருகோணமலை.
0752727323

No comments:

Post Top Ad