மூதூர் MEDF கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்த வழிகாட்டல் கருத்தரங்கு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, January 04, 2014

மூதூர் MEDF கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்த வழிகாட்டல் கருத்தரங்கு (படங்கள் இணைப்பு)


(மூதூர் முறாசில்)

மூதூர் கல்வி அபிவிருத்தி போரத்தினால்   மூதூர் மத்திய கல்லூரியில் விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட  ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு இன்று சனிக்கிழமை  கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.


மூதூர் கல்வி அபிவிருத்தி போரத்தின் தலைவர் டாக்டர் என்.எம்.ஹஸ்ஸாலி தலைமையில் எம்.ஐ.எம்.ஜஸ்மியின் ஒருங்கிணைப்பில்    இடம்பெற்ற இந்நிகழ்வில் மெஹ்றூன்நிஸா கரீம் அதிபர், எம்.எஸ்.எம்.பிஸ்ரி ஆசியர்,அஷ்ஷேய்க்  ஏ.எஸ்.எம்.சலீத் மௌலவி ஆகியோர் மாணவர்களுக்கு ஆலோசனை வழிகாட்டலை வழங்கினர்.


No comments:

Post Top Ad