சிஹல ராவயினருக்கும், காவற்துறையினருக்கும் இடையில் வாக்குவாதங்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 08, 2014

சிஹல ராவயினருக்கும், காவற்துறையினருக்கும் இடையில் வாக்குவாதங்கள்

(sfm)

கொழும்பு – மலர்வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்ற சிஹல ராவயினருக்கும், காவற்துறையினருக்கும் இடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனால் மலர் வீதி முற்றாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனுமதியற்றவகையில் சிஹல ராவய அமைப்பினர் பிரதமர் அலுவலகத்துக்குள் பிரவேசிக்க முற்பட்ட நிலையில், அவர்களை காவற்துறையினர் தடுத்தமையாலேயே இந்த வாக்குவாதம் இடம்பெற்று வருகிறது.

இதனால் குறித்த பிரதேசத்தில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments:

Post Top Ad