மூதூர் பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலை நிர்வாகத்தினருடனான கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 01, 2014

மூதூர் பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலை நிர்வாகத்தினருடனான கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு)


மூதூர் பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலை நிர்வாகத்தினருடனான  கலந்துரையாடலொன்று இன்று செவ்வாய்க்கிழமை மூதூர் பஸார் பள்ளிவாசலில் இடம்பெற்றது.


மூதூர் பீஸ் ஹோம் அமைப்பின் தலைவர்  எஸ்.எச்.அமீர் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பீஸ்ஹோம் அமைப்பின் முக்கியஸ்தர்களோடு மூதூர் பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது   ‘ஒளரத்’ வழிமுறைக்குட்பட்டதாக சீருடைகளை மாற்றியமைத்தல் மற்றும்; பாலர் பாடசாலை பாடத்திட்டத்தை சன்மார்க்கத்திற்கு இசைவாக சீரமைத்தல்  சம்பந்தமாக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.


No comments:

Post Top Ad