மூதூர் மத்திய கல்லூரி சென்றவருட 5ந்தர புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 30, 2014

மூதூர் மத்திய கல்லூரி சென்றவருட 5ந்தர புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)


2013 ஆண்டு 5ந்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் 100 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை் பெற்ற மூதூர் மத்திய கல்லூரியின் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று 30-01-2014 வியாழக்கிழமை மூதூர் மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் கல்லூரியின் அதிபர் பசீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


இன்றைய இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கலந்து சிறப்பித்ததோடு, மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ்,மூதூர் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.வித்யானந்த மூர்த்தி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அத்தோடு இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் , சான்றிதல்களம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதே போன்று மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

No comments:

Post Top Ad