பெற்றோரை இழந்த 428 தமிழ்,முஸ்லிம் மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கும் நிகழ்வு- (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, January 06, 2014

பெற்றோரை இழந்த 428 தமிழ்,முஸ்லிம் மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கும் நிகழ்வு- (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை செய்துவரும் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் 29 வது சமூகத்தை நோயக்கிய பயணத்தில் ஓர் அங்கமாக வருடாந்த தமிழ்ää முஸ்லிம் மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கும் நிகழ்வு 06-01-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.


சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ_க்கு பதிலாக மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கநாதன் கலந்து கொண்டார்.

இதன் போது வறியääபெற்றோரை இழந்த 428 தமிழ்ää முஸ்லிம் மாணவர்களுக்கு அதிதிகளினால் புத்தகப்பை வழங்கிவைக்கப்பட்டதுடன் நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு வலதுகுறைந்த மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்ää காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர்ääகாத்தான்குடிப் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் அஹமட் அப்கர் ää அம்பாறை பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் அன்சார்ää இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைத் தலைவர்        ரி. வசந்தராசாääசிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான்ää
இ.செ.ச. மட்டு. மாவட்டக் கிளையின் உப தலைவரும் காத்தான்குடி கிளையின் தலைவருமான எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ்ää காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளரும்ääசிரேஷ் ஊடகவியலாளருமான மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி)ääதென் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் மன்சூர்ääஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் எம்.எச்.ஜிப்ரி மதனிää சம்மேளன செயலாளர் றமீஸ் ஜமாலிää மத்தியஸ்த சபைத் தலைவர் உசனார் ஜேபிää ஓ.எஸ்.ஏ. அமப்பின் பொருளாளர் தாஹிர் ஜேபி மற்றும் பள்ளிவாயல்களின் தலைவர்கள் ääஊர் பிரமுகர்கள் ääபொது நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.No comments:

Post Top Ad