மூதூர் அல்-ஹஷ்ரா பாலர் பாடசாலையின் 2014 ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 29, 2014

மூதூர் அல்-ஹஷ்ரா பாலர் பாடசாலையின் 2014 ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)


மூதூர் ஜாமியா சன சமூக நிலையத்தினால் நடாத்தப்பட்டு வரும் பாலநகரில் அமைந்துள்ள அல்-ஹஷ்ரா பாலர் பாடசாலையின் 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 2014-01-29 இன்று அல்-ஹஷ்ரா பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக மூதூர் வலயக்கல்வி அலுவலக பிரதி வலயக்கல்விப் பணிப்பாளர் ஜஹார் ஆசிரியர் உட்பட மூதூர் பாலநகர் ஜாமியா சனசமூக உறுப்பினர்களும்,மாணவர்களும்,மாணவர்களின் பெற்றார்களும்,பாடசாலையின் ஆசிரியைகளும் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post Top Ad