தரம் ஒன்றுக்கு புதிய மாணவர்களை வரவேற்கும் வைபவம் 2014 - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 29, 2014

தரம் ஒன்றுக்கு புதிய மாணவர்களை வரவேற்கும் வைபவம் 2014


(பஹ்மி யூஸூப்)

திருகோணமலை கல்விவலயத்தின் குச்சவெளி கோட்டத்திற்குற்பட்ட தி/தி/அந்-நூரியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் 2014ஆம் ஆண்டிற்கானதரம் 1 மாணவர்களைவரவேற்கும் வைபவம் கடந்த 2014.01.16ஆம் திகதிவியாழக் கிழமைபாடசாலைஅதிபர் ஜனாப் எம்.ஐ.சாஜிபுதலைமையில் சிறப்பாகநடைபெற்றது.
தரம் 1 மாணவர்களின் பெற்றோர்களினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இவ் விழாவில்குச்சவெளிபிரதேசபள்ளிவாசல்களின்; தலைவர்கள்,பிரதேச சபை உறுப்பினர்,திடீர் மரணவிசாரணைஅதிகாரி,பாடசாலைஅபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் உட்படபெற்றோர்களும் நலன்விரும்பிகளும் கலந்துசிறப்பித்தனர்.  இம்முறைதரம் 1 வகுப்புக்கு 75 மாணவர்கள் அனுமதிபெற்றுள்ளமை இங்குகுறிப்பிடத்தக்கது.
No comments:

Post Top Ad