O/L மாணவர்களுக்கு கருத்தரங்குகள் நடத்த கூடாது ! இன்று முதல் தடை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 04, 2013

O/L மாணவர்களுக்கு கருத்தரங்குகள் நடத்த கூடாது ! இன்று முதல் தடை

(nf)
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்குகளை நடத்துவதற்கு  இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பரீட்சையை இலக்காக கொண்டு நடத்தப்படுகின்ற பகுதிநேர வகுப்புக்கள், கருத்தரங்குகள், மாதிரி வினாத்தாள் விநியோகம் ஆகிய நடவடிக்கைகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த வருடத்திற்கான சாதாரண தரப் பரீட்சை நிறைவுபெறும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்த தடையை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments:

Post Top Ad