இலங்கை கிரிக்கட் சபையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக ஓமர் சுலைமான் நியமனம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 15, 2013

இலங்கை கிரிக்கட் சபையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக ஓமர் சுலைமான் நியமனம்


இலங்கை கிரிக்கட் சபையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக ஓமர்  சுலைமான் நியமிக்கப்பட்டுள்ளார். வெஸ்லி கல்லூரியின் பழைய மாணவரான இவர் சோனக விளையாட்டுக் கழகத்தின் செயலாளரும் ஸ்ரீலங்கா மேமன் சங்கத்தின் துணைத் தலைவருமாவார்.
இவர் இலங்கை சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாசிம் உமரின் சிரேஷ்ட புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad