“வெற்றி” யாழில் இருந்து வெளிவரும் பரீட்சை வழிகாட்டல் நூல்! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, December 19, 2013

“வெற்றி” யாழில் இருந்து வெளிவரும் பரீட்சை வழிகாட்டல் நூல்!

(அறிவு)

தரம் - 3, 4, 5 மற்றும் 10,11 வகுப்பு மாணவர்களுக்கு பரீட்சை வழிகாட்டல்களை வழங்குகின்றமையாக நோக்கமாக கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்புடன் வெளிவர தொடங்கி உள்ளது ‘ வெற்றி ’.


வெற்றி வெளியீடாக வந்திருக்கும் இவ்வழிகாட்டல் நூலின் மகுட வாசகம் விடாமுயற்சி வெற்றி நிச்சயம் என்பதாகும்.

யாழ்ப்பாணத்தில் மாத்திரம் அன்றி வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும்,கொழும்பு, மலையகம் ஆகியவற்றுக்கும் இந்நூலை விநியோகிக்க நடவடிக்கைகள் எடுத்து உள்ளனர் என்கிறார் வெற்றியின் தொகுப்பாசிரியர்.

யாழ். மாவட்ட விலை 75.00 ரூபாய் என்று வெளி மாவட்ட விலை 92.00 ரூபாய் என்றும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

யாழ்ப்பாணத்தில் 0776408622 , கொழும்பில் 0772378851 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு இந்நூலை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post Top Ad