மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியில் புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, December 20, 2013

மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியில் புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை


 (மூதூர் முறாசில்)

மூதூர் நத்வதுல் உலமா அரபுக்கல்லூரியில் ரீஆ மற்றும் ஹிப்ழ் பிரிவுகளில்  புதியமாணவர் அனுமதிக்கான   நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 2013.12.22ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று காலை 9.00 மணிமுதல் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.


இந்நேர்முகப் பரீட்சைக்கு  கல்லூரி அனுமதிக்காக ஏலவே விண்ணப்பித்தவர்களும் விண்ணப்பிக்கத் தவறியவர்களும் பிறப்புச் சான்றிதழ்ஈபாடசாலை விடுகைப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களோடு சமூகமளிக்க முடியுமென கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலதிக விபரம் தேவைப்படுவோர் பின்வரும் தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

தொலைபேசி: 075 21 41 944 , 077 93 59 624      

No comments:

Post Top Ad