மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி அழைப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 15, 2013

மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி அழைப்பு


மாலைதீவு நாட்டின் புதிய ஜனாதிபதி யாமீன் அப்துல் கயூமை இலங்கை விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் அழைப்பு மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டிக்ஷன் சரத்சந்திரடேலவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக மாலைதீவு அரசாங்கம் தெரிவித்துள்ளார்.

அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி யாமீன், இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் நீண்டகாலமாக உறவுகள் இருந்து வருவதாகவும் தனது இலங்கை விஜயம் இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad