மூதூர் பாலர் பாடசாலைகளின் விடுகை விழா (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 21, 2013

மூதூர் பாலர் பாடசாலைகளின் விடுகை விழா (படங்கள் இணைப்பு)


(மூதூர் முறாசில்)

மூதூர் கரையோர சமூதாய அபிவிருத்தி ஒன்றியத்தின் கீழ்; இயங்கும் பாலர் பாடசாலைகளின் விடுகை விழா இன்று சனிக்கிழமை மூதூர் தாருல் ஜன்னாஜ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.


பாலர் பாடசாலைகளின் நிர்வாகப் பணிப்பாளர் எம்.பி.எம்.நளீம் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின்,பி.எம்.ஜீ.ஜீ அமைப்பின் செயற் குழு உறுப்பினர்களான பொறியியலாளர் எம்.எம்.அப்துல் றஹூமான்,  டாக்டர் கே.எம். ஸாஹிர்,மூதூர் கரையோர சமூதாய அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் ஏ.எச் லாபிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாலர் பாடசாலை மாணவர்களுக்கு  பரிசில்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.




No comments:

Post Top Ad