உள்ளுராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் ஐந்து முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நீக்கம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 29, 2013

உள்ளுராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் ஐந்து முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நீக்கம்


உள்ளுராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் ஐந்து உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி இதனை தெரிவித்துள்ளார் 
வடக்கு உள்ளுராட்சி சபைகளில் இருந்து நான்கு உறுப்பினர்களும் வடமேல் உள்ளுராட்சி சபையில் இருந்து ஒருவரும் நீக்கப்படவுள்ளார்.
கட்சி தலைமையுடன் கலந்தாலோசிக்காமல் முடிவுகளை மேற்கொண்டமையே இதற்கான காரணம் என்று அலி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் மேல் மற்றும் தென் மாகாணசபை தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது என்று காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளதாகவும் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad