சிப்லி பாரூக்கின் வரவு செலவு திட்டநிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட புத்தகங்கள் காத்தான்குடி பொது நூலகத்திற்க்கு அன்பளிப்பு- (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 31, 2013

சிப்லி பாரூக்கின் வரவு செலவு திட்டநிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட புத்தகங்கள் காத்தான்குடி பொது நூலகத்திற்க்கு அன்பளிப்பு- (படங்கள் இணைப்பு)


       
(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு-காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தின் 2013 தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வுகள் கடந்த 29 ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி பொது நூலக கேட்போர் கூடத்தில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.


இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் 150ää000.00 ஒரு லட்சத்து ஐம்பது நாயிரம் ரூபாய் மாகாண சபை பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட புத்தகங்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கினால் காத்தான்குடி பொது நூலகத்திற்க்கு நகர சபைத் தவிசாளர் ääசெயலாளர் ஆகியோர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இங்கு காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயம் மற்றும்    மீரா பாலிகா தேசிய பாடசாலை ஆகிய பாடசாலை மாணவிகளின் விவாத அரங்கும்ääவாசகர் அங்கத்தவர் கௌரவிப்புääபரிசளிப்பு என்பன இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்ääநகர சபைத் தவிசாளர் அஸ்பர்ääநகர சபை செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன்ääமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட்ää ஸ்ரீ.ல.மு.கா நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸாääநகர சபை பிரதம முகாமைத்துவ உதவியாளர் நியாஸ்ääசிரேஷ்ட ஊடகவியலாளரும்ääகாத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளருமான மௌலவி முஸ்தபா (பலாஹி)ääஆசிரியர் ஜூனைட் ää காத்தான்குடி பொது நூலகத்தின் நூலக உதவியாளர் எஸ்.எல்.எம்.முபாரக்ää காத்தான்குடி பொது நூலக உத்தியோகத்தர்கள்ää உட்பட பாடசாலை மாணவிகள் ääஊர் பிரமுகர்கள் ääபுத்திஜீவிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
No comments:

Post Top Ad