புதிய பிரதமருக்கு எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் பழைய பிரதமர் அனுதாபம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 17, 2013

புதிய பிரதமருக்கு எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் பழைய பிரதமர் அனுதாபம்

(sfm)

நாடாளுமன்றத்தில் இன்று 23 அமைச்சுகளுக்கான செலவினங்கள் தொடர்பிலான விசேட வாதப்பிரதிவாதங்கள் இன்று இடம்பெற்றன.

இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமரும், சிரேஷ்ட அமைச்சருமான ரத்னசிறி விக்கிரமநாயக்க, தற்போதைய பிரதமர் டி.எம்.ஜயரத்ன தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் தமது அனுதாபங்களை தெரிவித்தார்.


அதேபோன்று எதிர்காலத்தில் அமைச்சுகளுக்குமான செலவினங்கள் விசேட செயற்குழுவின் முன்னாள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில் விளையாட்டுத்துறை அமைச்சுக்கான செலவினங்கள் குறித்த விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, தேசிய ஒலிம்பிக் குழு  தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
தேசிய ஒலிம்பிக் குழுவான, இலங்கை அரசாங்கத்திற்கோ, எதிர்கட்சிக்கோ, உரித்தானது அல்ல, நாட்டின் சாதாரண பொதுமக்களுக்கே உரிமையானதாக இருக்கின்றது.
பதவிகள் தொடர்பாக பல பிரச்சினைகள் இருக்கின்றன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

No comments:

Post Top Ad