தற்கொலை செய்து கொள்பவர்கள் நேரடியாக நரகத்துக்கே செல்ல நேரிடும் ! சவுதி தலைமை முப்தி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 16, 2013

தற்கொலை செய்து கொள்பவர்கள் நேரடியாக நரகத்துக்கே செல்ல நேரிடும் ! சவுதி தலைமை முப்தி


தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்வதை வீரமாகவும் ஷஹாதாவின் வழியாகவும் பின்பற்றும் கலாச்சாரம் மேலோங்கி வருவதாகவும் அது தவறானது, அவ்வாறு தம்மைத் தாமே தற்கொலை செய்து கொள்பவர்கள் நேரடியாக நரகத்துக்கே செல்ல நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் சவுதி அரேபியாவின் தலைமை முப்தி ஷேய்க் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல் ஷேய்க்.

வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு தம்மைத் தாமே அழித்துக்கொள்வதும் பிறரை அழிப்பதும் பாரதூரமான குற்றம் மாத்திரமன்றி நரகத்துக்கு நேரடியாக அழைத்துச்செல்லும் வழிமுறையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad