பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் முறையிட இதோ தொலைபேசி இலக்கம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 30, 2013

பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் முறையிட இதோ தொலைபேசி இலக்கம்


(tm)

பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் முறையிடுவதற்கு புதிய அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் டி.எம்.கே.பீ தென்னக்கோன் தெரிவித்தார்.

பொலிஸார் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் தவறுகள் தொடர்பில் 071 0361010 என்ற அவசர அழைப்பு இலக்கத்தின் மூலம் முறையிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad