சஜித் பிரேமதாசவுக்காக காத்திருக்க முடியாது ! கபீர் காசிம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 18, 2013

சஜித் பிரேமதாசவுக்காக காத்திருக்க முடியாது ! கபீர் காசிம்

(tm)

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவ பேரவைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ வருவாரென காத்துக்கொண்டிருக்காமல் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையை இந்த பேரை தொடர்ந்து முன்னெடுக்குமென பேரவையின் உறுப்பினரும் எம்.பியுமான கபிர் ஹாசிம் தெரிவித்தார்.


'சஜித் பிரேமதாஸ கட்சியின் தலைமைத்துவ பேரவைக்கு வர மறுக்கின்றார். ஆனால் அதற்கான காரணங்களை கூறமுடியாதுள்ளார். இவருக்காக நாம் காத்திருக்க முடியாது. நாம் எமது கடமையை தொடர்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad