யானை தாக்கி மரணித்த ஒருவரின் சடலத்துடன் அநுராதபுர மக்கள் ஆர்ப்பாட்டம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, December 05, 2013

யானை தாக்கி மரணித்த ஒருவரின் சடலத்துடன் அநுராதபுர மக்கள் ஆர்ப்பாட்டம்

(ad)

அநுராதபுரம் குருநாகல் வீதியில் அநுராதபுரம் வடக்கு ரயில் வீதியை மறித்து அம்பென்வெல - காசிகோட்டே பிரதேச வாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


கடந்த இரு தினங்களுக்கு முன் காட்டு யானை தாக்கி உயிரிழந்த ஒருவரின் சடலத்தை வைத்துக் கொண்டு பிரதேசவாசிகள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஆர்ப்பாட்டம் இன்று (05) பகல் 1 மணிக்கு ஆரம்பமாகியது. 

வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளது. 

No comments:

Post Top Ad