மோர்சிக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, December 19, 2013

மோர்சிக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டு


எகிப்தின் ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட்ட மொஹமட் மோர்சிக்கு எதிராக பயங்கரவாத குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவரும், அவரது ஆதரவாளர்கள் 34 பேரும், இந்த குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மொஹமட் மோர்சி, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் லெபனனின் ஹெஸ்புல்லா ஆகிய போராட்டக் குழுக்களுடன் இணைந்து, உள்நாட்டில் தீவிரவாதத்தை உருவாக்க முற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad