டி.எம். ஜெயரத்ன பதவியில் இருந்து விலக மறுத்தால் அதற்கு எதிராக வீதிப் போராட்டங்கள் நடத்தப்படும் ! பொதுபல சேனா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 30, 2013

டி.எம். ஜெயரத்ன பதவியில் இருந்து விலக மறுத்தால் அதற்கு எதிராக வீதிப் போராட்டங்கள் நடத்தப்படும் ! பொதுபல சேனா


ஹெரோய்ன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு டிஎம். ஜெயரத்னவை கோருவதற்கு பின்நிற்கப் போவதில்லை என்று பொதுபலசேனா அறிவித்துள்ளது. 
பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை குறிப்பிட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டு டிஎம். ஜெயரத்ன பதவியில் இருந்து விலக மறுத்தால் அதற்கு எதிராக வீதிப் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தேரர் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை நாடாளுமன்றத்தில் போதைப்பொருள் கடத்தும் பலர் அங்கம் வகிப்பதாக ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post Top Ad