மூதூர் ஹீலா சுலைமான் மஸ்ஜித் மற்றும் ஐ.சீ.சீ கலாசார மண்டபத் திறப்பு விழா (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 02, 2013

மூதூர் ஹீலா சுலைமான் மஸ்ஜித் மற்றும் ஐ.சீ.சீ கலாசார மண்டபத் திறப்பு விழா (படங்கள் இணைப்பு)


(மூதூர் முறாசில்)

மூதூர் ஹீலா சுலைமான் மஸ்ஜித் மற்றும் ஐ.சீ.சீ கலாசார மண்டபத் திறப்பு விழா இன்று திங்கட் கிழமை இடம்பெற்றது.


இக்பால் சனசமூக நிலையத்தின் தலைவர் அஷ்ஷேய்க் ஐ.எம்.சுக்ரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூதூர் பிரதேச தவிசாளர் ஏ.எம். ஹரீஸ், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் அஷ்ஷேய்க் ஜே.ஜஸ்ரி,மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியன் அதிபர் அஷ்ஷேய்க்  எம்.எம். கரீம் நத்வி,அஷ்ஷேய்க் எஸ்.என். ஐஸர் நத்வி   உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது இக்பால் சனசமூக நிலையத்தினால் நடாத்தப்பட்ட வளர்ந்தோர்களுக்கான குர்ஆனியல் கற்கைநெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


No comments:

Post Top Ad