தரமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்தால் இந்த இலக்கத்துக்கு அழையுங்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 23, 2013

தரமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்தால் இந்த இலக்கத்துக்கு அழையுங்கள்


தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கான விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை கொழும்பு மாநாகர சபை வழங்கியுள்ளது.


கொழும்பு மாநகரசபையின் பொது நலன் பிரிவினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் தொடர்பில் 0112 67 61 61 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad