மூதூரில் காட்டு யானையால் தாக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, December 05, 2013

மூதூரில் காட்டு யானையால் தாக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதி


திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியத்தில் படுகாயமடைந்த ஒருவர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் - கங்குவெளி காட்டுப் பகுதியில் காட்டு யானை இவரை தாக்கியுள்ளது. பெரியவெளி, மலிகதீவு பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான கனகலிங்கம் என்பவரே யானை தாக்கியத்தில் படுகாயமடைந்துள்ளார்.
மேச்சலுக்கு விட்டிருந்த மாடுகளை அழைத்துச் செல்லும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

No comments:

Post Top Ad