வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்‌தின் வருடாந்த பொதுக்கூட்டம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, December 05, 2013

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்‌தின் வருடாந்த பொதுக்கூட்டம்


(திவாகரன் முருகைய்யா)

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்‌தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 08.12.2013 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.


சங்கத்‌தின் தலைவர் திரு. சோமகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கடந்த கால செயற்திட்டங்களின் பெறுபேறுகள்இ நிகழ்கால பிரச்சனைகள்இ மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் சங்க நிர்வாகிகள் தெரிவும் நடைபெறும்.

இப்பொதுக்கூட்டத்தில் அனைத்து பழைய மாணவர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடப்பட்டிருக்கிறது.

தொடர்புகளுக்கு:
சோமகாந்தன்: 0094776110047
தலைவர்இ
பழைய மாணவர் சங்கம்இ
வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயம்.

No comments:

Post Top Ad