மட்டு-கல்முனை பிரதான வீதியிலுள்ள பள்ளிவாயல் கட்டிட நிதிக்காக வைக்கப்பட்டிருந்த பண உண்டியல் உடைப்பு-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 28, 2013

மட்டு-கல்முனை பிரதான வீதியிலுள்ள பள்ளிவாயல் கட்டிட நிதிக்காக வைக்கப்பட்டிருந்த பண உண்டியல் உடைப்பு-(படங்கள் இணைப்பு)


updated

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி 6ம் குறிச்சி மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியிலுள்ள ஸெயின் மௌலானா பள்ளிவாயல் கட்டிட நிதிக்காக வைக்கப்பட்டிருந்த பண உண்டியலொன்றும் இன்று 27 வெள்ளிக்கிழமை அதிகாலை உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது. உடைத்து கொள்ளையிடப்பட்ட பள்ளிவாயல் பண உண்டியலை படங்களில் காணலாம்.





No comments:

Post Top Ad