திவிநெகும திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மரக்கண்றுகளை வழங்கும் நிகழ்வு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 29, 2013

திவிநெகும திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மரக்கண்றுகளை வழங்கும் நிகழ்வு


(ஏ.சீ.ஹாலீத்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மரக்கண்றுகளை வழங்கும் நிகழ்வு குச்சவெளிப் பிரதேசசெயலகப்பிரிவிலுள்ள புல்மோட்டையில் 2013-12-28 சனிக்கிழமை நடைபெற்றது.


குச்சவெளிப் பிரதேசசபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான ஜனாப் சல்மான் பாரிஸ் புல்மோட்டை ஒட்டங்குள விவசாய சம்மேளனத் தலைவர் மீராசாகிப் அவர்களிடம் மரக்கண்றொண்றை வழங்குவதையும்ää அருகில் கிராமசேவையாளர் எம்.எம்.அப்துல் சலாம் அவர்கள் நிற்பதையும் படத்தில் காண்கிறீர்கள்.

No comments:

Post Top Ad