பதவிகளுக்கு ஏற்ற வகையில் அனைவரும் கன்னியமாக செயற்பட வேண்டும் ! அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 22, 2013

பதவிகளுக்கு ஏற்ற வகையில் அனைவரும் கன்னியமாக செயற்பட வேண்டும் ! அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை


இரவில் சுற்றித் திரியும் அமைச்சர்களுக்கு ஜனாதிபி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.  அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் சில அமைச்சர்களை ஜனாதிபதி அழைத்து, அறிவுரை வழங்கியுள்ளார்.

இரவு நேரப் பயணங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.
பதவிகளுக்கு ஏற்ற வகையில் அனைவரும் கன்னியமாக செயற்பட வேண்டும்.
ஜனாதிபதி கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுத்ததாகவும், குறித்த அமைச்சர்கள் அமைதியாக அறிவுரையை ஏற்றுக்கொண்டு வெளியேறிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் கட்சியின் சில அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கொழும்பில் இரவில் சுற்றித் திரிவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பிலேயே ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்

No comments:

Post Top Ad