வீடமைப்பு அபிவிருத்திக்கு என்று எதுவித திணைக்களமும் இல்லை. - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 03, 2013

வீடமைப்பு அபிவிருத்திக்கு என்று எதுவித திணைக்களமும் இல்லை.


(பஹ்மி யூஸூப்)

கிழக்குமாகாணசபையின் மாதாந்தஅமர்வு 02.12.2013ம் திகதிகௌரவதவிசாளர் W.G.M.ஆரியவதிகலப்பதி தலைமையில் நடைபெற்றதுஅன்றுகிழக்குமாகாணத்தின் வரவுசெலவுத்திட்டம் மற்றும் விசேடபிரேரணைஎன்பனசமர்ப்பிக்கப்பட்டன.


அதாவதுகிழக்குமாகாணவீதிஅபிவிருத்திஅமைச்சில் பலதிணைக்களங்கள் உள்ளன இது வரையில் வீடமைப்புஅபிவிருத்திக்குஎன்றுஎதுவிததிணைக்களமும் இல்லை. எனவேஎமதுஅமைச்சின் கீழ் கிழக்குமாகாணவீதிஅபிவிருத்திஅமைச்சின் கீழ் நீர்ப்பாசனம்ääவீடமைப்பும் நிர்மாணமும் கிராமியமின்சாரம் மற்றும் நீர்வழங்கல் போன்றதுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.வீடமைப்புநிர்மாணமும் என்றதுறையானதுகிழக்குமாகாணத்தைப் பொறுத்தவரையில் ஒர்; மிகவும் முக்கியமானதுறையாகும்ääமக்களினதுவாழ்வாதாரத்தைமேன்படுத்தும் பொருட்டுஉரியநடவடிக்கைகளைஎடுப்பதற்கும்ääஉள்நாட்டுவெளிநாட்டுவளங்களைபெற்றுவீடமைப்புவசதிகளைதகுந்தமுறையில் எம் மாகாணமக்களுக்குஅமைத்துக் கொடுப்பதற்கும் இத்துறை மூலமானநடவடிக்கைமிகஅவசியமாகும.; எனகிழக்குமாகாணவீதிஅபிவிருத்திநீர்பாசனவிடமைப்புகிராமியமின்சாரமற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பைதெரிவித்தார்.கிழக்குமாகாணவீடமைப்புஅதிகார சபை ஒன்றினைதனியாக  உருவாக்குவதுதொடர்பான  சட்டவரைபுஒன்றினை  சபையில் சமர்ப்பித்துஉரையாற்றும்போதுமேற்கண்டவாறுகுறிப்பிட்டார்.
அங்குஅவர்மேலும் பேசும்போதுகுறிப்பிட்டதாவது.
எமதுஅமைச்சின் கீழ் வீதிஅபிவிருத்திääநீர்ப்பாசனம்ääவீடமைப்பும் நிர்மாணமும் கிராமியமின்சாரம் மற்றும் நீர்வழங்கல் போன்றதுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வீதிஅபிவிருத்திääநீர்பாசனம் போன்றதுறைகளுக்குஎமதுஅமைச்சின் கீழ் தனித்தனியாகதிணைக்களங்கள் உருவாக்கப்பட்டுஅதன் ஊடாகசம்பந்தப்பட்டவேலைகள் செயற்படுத்தப்பட்டுவருவதனால்ääசகலவளங்களையும் இத்திணைக்களங்களின் எமதுஅமைச்சின் ஊடாகபெற்றுதிணைக்களங்களின் ஊடாகவெற்றிகரமாகநடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றமைகுறிப்பிடத்தக்கது.
ஆனால் வீடமைப்புநிர்மாணமும் என்றதுறையானதுஎமதுமாகாணத்தைப் பொறுத்தவரையில்  ஒர்; மிகவும் முக்கியமானதுறையாவும்ääமக்களினதுவாழ்வாதாரத்தைமேன்படுத்தும் பொருட்டுஉரியநடவடிக்கைகளைஎடுப்பதற்கும்ääஉள்நாட்டுவெளிநாட்டுவளங்களைபெற்றுவீடமைப்புவசதிகளைதகுந்தமுறையில் எம் மாகாணமக்களுக்குஅமைத்துக் கொடுப்பதற்கும் இத்துறை மூலமானநடவடிக்கைமிகஅவசியமாகும்.
இருந்தும் இவ்வீடமைப்புதுறைக்குரியஒருதனியானஒர்; நிறுவனம் எமதுஅமைச்சின் கீழ் இதுவரைகாலமும் உருவாக்கப்படாதகாரணத்தினால் இத்துறை மூலமானநடவடிக்கைகளைஉரியமுறையில் பொதுமக்களுக்குபெற்றுக் கொடுப்பதற்கும் வளங்களைஎமதுஅமைச்சின் ஊடாகஉரியமுறையில் பயன்படுத்துவதிலும் பெறும் தடைகள் காணப்படுகின்றன.
எனவேஎதிர்வரும் காலங்களில் கிழக்குமாகாணத்தின் வீடமைப்புசம்மந்தமானசகலசெயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாணத்தின் எனையஅமைச்சுக்களின் ஊடாகவரும் வீடமைப்புசம்மந்தமானதிட்டங்களையோஅல்லது இது சம்மந்தமானவளங்களையோவெளிநாட்டுநிதிஉள்ளடங்களாகபெற்றுஎமதுஅமைச்சின் ஊடாகநடைமுறைப்படுத்துவதற்குகிழக்குமாகாணவீடமைப்புஅதிகார சபை ஒன்றினைதனியாகஎமதுஅமைச்சின் கீழ் உருவாக்குவதுஅவசியமாதலால் அதற்கானசட்டவரைபுஒன்றினைசபையின்அனுமதிக்காககோரிநிற்கின்றேன். ஏனத்தெரிவித்தார்.இச்சட்டவிடயமானதுமகாண சபை அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டள்ளதாகவும் கிழக்குமாகாணஆளுனரின் அனுமதியினையும் கிடைககப் பெற்றுளதாகதெரிவித்தார்

No comments:

Post Top Ad