சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம் இன்று அனுஷ்டிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 18, 2013

சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம் இன்று அனுஷ்டிப்பு


(nf)
சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
புலம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான விசேட திட்டங்களை உறுவாக்குதல் என்பதே இந்த வருடத்திற்கான தொனிப் பொருளாக அமையப்பெற்றுள்ளது.

இதனை முன்னிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திலும் பல வேலைத்திட்டங்கள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரன்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 2000 ஆம் ஆண்டு சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

No comments:

Post Top Ad