மூதூர் வேதத்தீவு கிராம அபிவிருத்தி பணிகள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு (படம் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 28, 2013

மூதூர் வேதத்தீவு கிராம அபிவிருத்தி பணிகள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு (படம் இணைப்பு)
மூதூர் வேதத்தீவுகிராமத்தில் 40 மில்லியன் ரூபாநிதிஒதுக்கீட்டில்மேற்கொள்ளப்பட்டஅபிவிருத்திபணிகள் கிழக்குமாகாணமுதலமைச்சர் பிரதமஅதிதியாககலந்துகொண்டு
மக்களிடம் கையளிக்கவுள்ளார்.

(பஹ்மி யூஸூப் , A.W.இர்பான்)

கிழக்குமாகாணவீதிஅபிவிருத்திஅமைச்சின் நிதிஒதுக்கீட்டின் மூலமும்ääகிழக்குமாகாணசமமானபிராந்தியஅபிவிருத்திதிட்டத்தின் நிதிஒதுக்கீட்டின் மூலமும்ääமூதூர் வேதத்தீவுமீள் குடியேற்றகிராமத்தில் 40 மில்லியன் ரூபாநிதிஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டஅபிவிருத்திபணிகளைகிழக்குமாகாணவீதிஅபிவிருத்திஅமைச்சரும்ääஅமைச்சரவைபேச்சாளருமானஎம்.எஸ்.உதுமாலெப்பைஅவர்களின் அழைப்பின் பேரில் கிழக்குமாகாணமுதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட்அவர்கள் பிரதமஅதிதியாககலந்துகொண்டு2013.12.29 ஆந் திகதிமக்களிடம் கையளிக்கவுள்ளார்.


வேதத்தீவுமீள்குடியேற்றமாதிரிகிராமத்தில் 11மில்லியன் ரூபாசெலவில் நிர்மாணிக்கப்பட்டவீட்டுத்திட்டம் மக்களிடம் கையளித்தல்ääகிழக்குமாகாணவீதிஅபிவிருத்திஅமைச்சின் 14.11மில்லியன் ரூபாநிதியில் நிர்மாணிக்கப்பட்ட சஜாத் வீதிமக்களிடம் கையளித்தல்ää 8.5மில்லியன் ரூபாநிதியில் வேதத்தீவுகிராமத்திற்கானமின்வழங்கல் திட்டம் ஆரம்பிக்கும் நிகழ்வுääவேதத்தீவுகிராமமக்களுக்காக 2.3மில்லியன் ரூபாநிதிஒதுக்கீட்டில் வாழ்வாதாரஉதவிவழங்கல்ääஉள்ளுராட்சிதிணைக்களமும்;ääவீதிஅபிவிருத்திஅமைச்சும் இணைந்து 1.6 மில்லியன் ரூபாநிதியில் நிர்மாணிக்கப்பட்டகுடிநீர் கிணறுகள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுääகிழக்குமாகாணநீர்ப்பாசனதிணைக்களத்தினால் 2மில்லியன் ரூபாநிதியில் நிர்மாணிக்கப்பட்டவேதத்தீவுகிராமஉள்ளகவீதிகள் மக்களிடம் கையயளித்தல்ää மூதூர் - வேதத்தீவுகிராமத்திற்கானபுதியபோக்குவரத்துசேவைஆரம்பித்தல்ääவேதத்தீவுகிராமத்திற்கானபாலர் பாடசாலைஆரம்பிக்கும் நிகழ்வுபோன்றஅபிவிருத்திபணிகள் மக்களிடம் கையளித்துஅதனைத் தொடர்ந்துபொதுக் கூட்டமும் நடைபெறும்.
இந் நிகழ்வில்ääகிழக்குமாகாணவீதிஅபிவிருத்திஅமைச்சின் செயலாளர்யு.ர்.ஆ.அன்ஸார்ääகிழக்குமாகாணவீதிஅபிவிருத்திஅமைச்சரின் இணைப்பாளர் னுச.லு.ளு.ஆ.சியாääமூதூர் பிரதேசசபையின் தவிசாளர் யு.ஆ.ஹரீஸ்ää மூதூர் பிரதேசசெயலாளர் N.பிரதீபன்உட்படமத்தியமாகாணஅரசஉயரதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

No comments:

Post Top Ad