கிண்ணியா பள்ளிவாசல்களில் மழை வேண்டி பிரார்த்தனை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 29, 2013

கிண்ணியா பள்ளிவாசல்களில் மழை வேண்டி பிரார்த்தனை

(tm)

கிண்ணியா பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களில் மழை வேண்டி பிரார்த்தனைகள் இடம்பெற்று வருகின்றன. கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமாவின் பணிப்புரைக்கமையவே இந்த பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றன. 


கிண்ணியாப் பிரதேசத்தில் தற்போது கடும் வரட்சி நிலவுகின்றது. இதனால் நெற் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்தே மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபடுமாறு கிண்ணியா ஜம்இய்யத்துல் உலாமா அறிவித்துள்ளது.

இதேவேளை, மழை வேண்டி முல்லைத்தீவு, ஹிஜ்ராபுரம் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமைமழை வேண்டி தொழுகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad