தேசிய மட்டத்தில் கவிதைப் போட்டியில் முதலிடம் வென்ற பொத்துவில் அஸ்மின் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 02, 2013

தேசிய மட்டத்தில் கவிதைப் போட்டியில் முதலிடம் வென்ற பொத்துவில் அஸ்மின் (படங்கள் இணைப்பு)


உழைக்கும் மக்கள் கலைஞர் வட்டத்தினால் நாடாளரீதியில் சிங்கள,தமிழ் ஆகிய மொழிகளில் நடாத்திய இலக்கிய போட்டிகளில், கவிதைப் போட்டியில் பொத்துவில் அஸ்மின் தேசிய மட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.


கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் மருதாணை டவர் அரங்கில் நடைபெற்ற உழைக்கும் மக்கள் கலை விழாவின்போது 2013ஆம் ஆண்டுக்கான வியர்வையின் ஓவியம் விருதும் சான்றிதழும் பரிசில்களும் பொத்துவில் அஸ்மினுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் 24 மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான தமிழ் சிங்கள கலைஞர்கள், இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.courtsy ; meelparvai

No comments:

Post Top Ad