விழுங்கிய ஆண் அனகொண்டாவை கக்கியது பெண் அனகொண்டா (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 21, 2013

விழுங்கிய ஆண் அனகொண்டாவை கக்கியது பெண் அனகொண்டா (படங்கள் இணைப்பு)

தெஹிவளை விலங்கியல் பூங்காவில் இருந்த ஆண் அனகொண்டாவை விழுங்கிய பெண் அனகொண்டா அதனை கக்கியுள்ளதாக விலங்கியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு தினங்களின் பின்னர் பெண் அனகொண்டா இவ்வாறு தான் விழுங்கிய ஆண் பாம்பை கக்கியுள்ளது.
பெண் அனகொண்டா பாம்பின் நீளம் 15 எனவும் ஆண் அனகொண்டாவின் நீளம் 12 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுங்கப்பட்ட ஆண் பாம்பின் தலையில் காயம் ஏற்பட்டிருந்த போதிலும் உடலில் காயங்கள் எதுவும் இருக்கவில்லை.
இந்த இரண்டு பாம்புகளும் பட்டினியில் சிறிய இடம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தாக தெரியவருகிறது.
No comments:

Post Top Ad